IPL வரலாற்றில் அதிக விக்கெட்டுக்களை பெற்றவர்களுக்கான Purple cap வெற்றியாளர்கள் 👇

IPL வரலாற்றில் அதிக விக்கெட்டுக்களை பெற்றவர்களுக்கான Purple cap வெற்றியாளர்கள் 👇

2023 – மொகமட் ஷமி*
2022 – சாஹல்
2021 – ஹர்ஷல் படேல்
2020 – ரபாடா
2019 – இம்ரன் தாஹிர்
2018 -அன்ரூ டை
2017 – புவனேஷ்வர் குமார்
2016 – புவனேஷ்வர் குமார்
2015 – பிராவோ
2014 – மோஹித் சர்மா
2013 – பிராவோ
2012 – மோர்கெல்
2011 – மலிங்க
2010 – ஓஜா
2009 – ஆர்.பி.சிங்
2008 – தன்வீர்

எமது YouTube தளத்திற்கு 👇