IPL வீரர்கள் ஏலம் இன்று
2021 IPL தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று நடைபெற உள்ளது.
மொத்தமாக ஆரம்பத்தில் பதிவு செய்த 114 வீரர்களில் தெரிவுசெய்த 292 வீரர்கள் இன்று ஏலம் விடபட உள்ளார்கள்.
164 இந்திய வீரர்கள் matrum 125 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 4 Associate Nation வீரர்கள் அடங்கலாக 292 வீரர்கள் ஏலம் இன்று பிற்பகல் 3 மணிக்கு சென்னையில் இடம்பெறும்.
IPL ஏலம் தொடர்பான செய்திகள் தெரிவுகள் அனைத்தும் விரைவாகவும் விரிவாகவும் விளையாட்டு.Com(Vilaiyaddu.com) இல் பார்வையிட முடியும்.