IPL க்கு விடைகொடுத்து தாயகம் பறந்த வில்லியம்சன்..!

IPL க்கு விடைகொடுத்து தாயகம் பறந்த வில்லியம்சன்..!

சான் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன்  கேன் வில்லியம்சன் SRH பயோ-பப்பிளை விட்டு வெளியேறினார்,

அவர் தனது குழந்தை பிறப்புக்காக மீண்டும் நியூசிலாந்திற்கு பறந்ததாகா SRH அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது ✈️??

சான் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் 6 வெற்றிகள் 7 தோல்விகளுடன் புள்ளிப் பட்டியலில் 7 வது இடத்தில் காணப்படுகின்றது.

?: ஐ.பி.எல்

YouTube Link ?

 

 

 

 

Previous articleஇலங்கைக்கு எதிராக புதிய மைல்கல்லை எட்டிய முஷ்பிகுர் ரஹீம்…!
Next articleநியூசிலாந்துக்கு எதிரான இங்கிலாந்து அணி அறிவிப்பு…!