IPL தொடரிலிருந்து வெளியேறுகிறார் ஜடேஜா -சிக்கல் நிலமை..!

விலா எலும்பு காயம் காரணமாக CSK இன் ரவீந்திர ஜடேஜா ஐபிஎல் 2022 இன் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகினார் .

சென்னை சூப்பர் கிங்ஸ் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விலா எலும்பு காயம் காரணமாக ஐபிஎல் 2022 இன் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் என்று CSK புதன்கிழமை அறிவித்தது.

“ரவீந்திர ஜடேஜா விலா எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும்,கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் அவர் பங்கேற்கவில்லை. அவர் கண்காணிப்பில் இருந்தார்.

மருத்துவ ஆலோசனையின் அடிப்படையில் அவர் ஐபிஎல் சீசன் முழுவதும் விளையாடமாட்டார் என்று இப்போது உறுதியாகியுள்ளது.

Previous articleரவிச்சந்திரன் அஷ்வினின் புதிய பேட்டிங் Stance சமூக ஊடகங்களில் வைரலாகிறது..!
Next articleரணில் பிரதமர்- அமெரிக்க தூதுவர் தெரிவித்த கருத்து..!