IPL லக்னோ அணிக்கு புதிய துணைக்கேப்டன் நியமனம்..!

2024 ஐபிஎல் போட்டிக்கான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் துணை கேப்டனாக மேற்கு இந்திய வீரர் நிக்கோலஸ் பூரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் லோகேஷ் ராகுலுக்கு துணையாக செயல்படவுள்ளார்.

 

Previous articleபங்களாதேஷ் டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது
Next articleமஹேல மற்றும் அவிஷ்காவிடம் இருந்து இளையோருக்கு பயிற்சி.