#IPL2026 தொடரிலிருந்து விலகும் பென் டக்கெட்

தனது இங்கிலாந்து அணிக்கான வாழ்க்கையில் கவனம் செலுத்துவதற்காக, #IPL2026 தொடரிலிருந்து விலகுவதாக பென் டக்கெட் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவர் Delhi capitals அணிக்காக ஒப்பந்தமாகி இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#Cricket #IPL

Previous articleCSK ஒரு அணி அல்ல, அது ஒரு குடும்பம்.
Next articleஇலங்கை அணியின் இந்திய சுற்றுப்பயணத்திற்கான தேதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.