மனுஷன் மோசமான பார்ம்ல இருந்து கம்பேக் கொடுக்கலாம் தான் அதுக்குன்னு இப்படியா ரூட்னா எங்களை விட்டுருன்னா
2021ல வெறும் 17 💯 மட்டும் அடிச்சிருந்த ரூட் இந்த 4 வருசத்துல அடிச்ச 💯 மட்டும் 21
38 💯 அடிச்சு டெஸ்ட் கிரிக்கெட்ல இரண்டாவது அதிகபட்ச ரன் அடிச்சவர்ங்கிற ரேஞ்சுக்கு கிட்ட போயிட்டார்
2021ல 27 💯 அடிச்சிருந்த நம்மாளு கோலி அடுத்த 4 வருசத்துல வெறும் 3 💯 மட்டும் அடிச்சு 30 💯 போதும்ன்னு போயிட்டார்
ரூட் 4 வருசத்துல 21 💯
கோலி 4 வருசத்துல 3 💯 (ரிட்டையர்ட்)
36 வயசுல உனக்கு என்னயா டெஸ்ட் கிரிக்கெட் ரிடையெர்ட்மெண்ட் கேக்குது , வெள்ளை தாடி வந்துடுச்சு டை அடிக்கனும்ன்னு ரிடையர்ட் ஆன ஆள் 🙂
✍️ Ayyappan