Joe Root மீண்டும் முதலிடம்..!

🚨 𝑩𝑹𝑬𝑨𝑲𝑰𝑵𝑮 🚨

சமீபத்திய ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் ஜோ ரூட் தனது சக வீரர் ஹாரி புரூக்கை முந்தி நம்பர் 1 இடத்தை மீண்டும் பெற்றார் ❤️

#JoeRoot #England #Tests