KL Rahulஐ மாத்தி யோசிச்சாங்க Gambhir &Rohit.
Rahul மிடில் ஆடர்ல நிலைச்சு நின்னு கவனமா ஆடற ஆளுதான். ஆனா அவரை இன்னும் கீழ- downல இறக்கி ஆடவச்சாங்க.
இன்னொரு பக்கம் Axar Patel க்கு அந்த middle order பொறுப்பை குடுத்தாங்க. Axar பயப்படல தன் விக்கெட் பத்தியும் பெருசா கவலைப்படல. ஒரு Part time batter மாரி confident shots அடிச்சார்.
இதனால Rahulக்கு வேலை மிச்சமாச்சு. ஏறக்குறைய Rahulஐ ஒரு finisher role பண்ணவச்சாங்க. Rahul opening ல இருந்து no.6 வரைக்கும் எல்லா positionலயும் இறங்கீட்டார்.
இந்த மாற்றத்துக்கு எப்படி rating போடறதுன்னு தெரியல , ஆனா இப்போதைக்கு ODIல இது successful ஆகீருக்கு. இன்னமும் Rahul மேல வந்தா அப்பவும் ஆட்டத்தைக் கொண்டுபோக முடியும்னுதான் தோணுது. அவர் ஒரு potential batter.
Axarஐ முன்னாடி இறக்கறதன் மூலமா Rahul & Pandya விக்கெட்டை save பண்ணதும் இல்லாம Axarக்கு அந்த கடைசி நேர நெருக்கடி ஆட்டத்துல இருந்தும் , finisher பொறுப்புல இருந்தும் relax பண்ணீருக்காங்க.
ஆனா எங்க இறக்கிவிட்டாலும் அதை சிறப்பா செஞ்சு முடிச்சான் அவன். KL RAHUL. 👏👏💐💐
✍️ Arun Kumar G