Lords டெஸ்ட்: இந்தியா போராட்டம்

Lords டெஸ்ட்: இந்தியா போராட்டம்

Lords Test இல் 4 ஆம் நாளான இன்று இந்திய அணி போட்டியை தக்க வைக்க போராடிக்கொண்டுள்ளது.

27 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் ஆட்டத்தை ஆரம்பித்த இந்திய அணி Rohit Rahul Kholi என முக்கிய விக்கெட்களை பறி கொடுத்த நிலையில் தற்சமயம் Pujara மற்றும் Rahane இந்திய அணியின் மீட்சிக்காக போராடிக்கொண்டிருக்கின்றனர்.

Previous articleBruno-Pogba ருத்ர தாண்டவம்: புதிய பருவகால போட்டிகளுக்கு அமோக ஆரம்பம்
Next articleஇந்தியாவின் அடுத்த தலைமை பயிற்சியாளர் யார் ? மஹேல ஜெயவர்த்தன..!