LPL அணிகளின் முழுமையான பட்டியல்..!

இலங்கையில் இடம் பெற உள்ள ஐந்தாவது லங்கா பிரீமியர் போட்டி தொடருக்கான வீரர்கள் ஏலம் வெற்றிகரமாக சற்று முன்னர் நிறைவுக்கு வந்துள்ளது .

இதன் அடிப்படையில் ஐந்து அணிகளுக்காக வீரர்கள் என்று ஏலத்தில் கிடைக்கப்பெற்றனர், இந்த ஏலத்தின் அடிப்படையிலும் ஏற்கனவே தக்கவைக்கப்பட்ட வீரர்கள் அடிப்படையிலும் ஒவ்வொரு அணியிலும் எந்த எந்த வீரர்கள் முழுமையாக இடம்பெற்றிருக்கிறார்கள் என்கின்ற பட்டியலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம் ✌️

#LPL2024 தொடரிலே விளையாட காத்திருக்கும் அத்தனை வீரர்களுக்கும் விளையாட்டு.Com வாழ்த்துகிறது.

#LPL2024 #LPLauction #Lankapremierleaque #Vilaiyaddu

 

Previous articleT20 Worldcup போட்டி அட்டவணை..!
Next articleLPL தொடரின் தம்புள்ளை அணியின் உரிமை ரத்தானது…!