லங்கன் பிறீமியர் லீக்கின் இரண்டாவது பாகம் எதிர்வரும் யூலை மாதம் 30 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது என ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது.
LPL சீசன் ஒன்றைப் போன்றே ஒரு நகரத்தில் (பெரும்பாலும் கண்டி அல்லது அம்பாந்தோட்டை) பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாத தொடராகவே நடைபெற வாய்ப்புக்கள் உள்ளன.