LPL தொடரில் பங்கேற்கவுள்ள பிரபல வெளிநாட்டு நட்சத்திரங்கள் -விபரம்…!

#LPLDraft

சர்வதேச கிரிக்கெட்டில் குறிப்பிடத்தக்க சில பெயர்கள் மற்றும் சில இளம் திறமையாளர்கள் இம்முறை LPL தொடருக்காக தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பார்க்க சிறப்பாக உள்ளது.

D’Archy Short -அவுஸ்ரேலியா ??? தம்புள்ளை ஜெயண்ட்ஸ்
வகை: சர்வதேச ரூபி
மதிப்பு: 60,000 அமெரிக்க டொலர்

கண்டி ஃபால்கன்ஸுக்காக ஃபேபியன் ஆலன் -மேற்கிந்திய தீவுகள் வீரர்??
வகை: சர்வதேச சபையர்
மதிப்பு: 50,000 அமெரிக்க டொலர்

தம்புள்ளை ஜெயண்ட்ஸ் அணிக்காக சந்தீப் லமிச்சனே-நேபாளம் ???

கண்டி ஃபால்கன்ஸுக்காக ஆண்ட்ரே பிளெட்சர் -மேற்கிந்திய தீவுகள் வீரர்??

கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்காக டொமினிக் டிரேக்ஸ் -மேற்கிந்திய தீவுகள் வீரர்??

Galle Gladiators க்காக ஜான்மன் மாலன்-தென் ஆபிரிக்க நட்சத்திரம் ???

கொழும்பு ஸ்டார்ஸ் அணியில் Fazalhaq Farooqi-ஆப்கானிஸ்தான் ???

கண்டி ஃபால்கன்ஸுக்காக “பேபி ஏபி” என அழைக்கப்படும் டெவால்ட் ப்ரேவிஸ் -தென் ஆபிரிக்கா???!

Dim Siefert -நியூசிலாந்து ??? தம்புள்ளை ஜெயண்ட்ஸ்