LPL போட்டிகளில் சிக்கந்தர் ராசா…!

இலங்கை கிரிக்கெட் திருவிழா என அழைக்கப்படும் சிலோன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் கட்ட போட்டிகள் தற்போது டிசம்பர் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதற்கிடையில், ஜிம்பாப்வே அணியின் சகலதுறை ஆட்டக்காரர் சிக்கந்தர் ராசா, தசுன் ஷானக தலைமையிலான தம்புள்ளை ஜெயண்ட்ஸ் அணியில் இந்த போட்டிக்காக இணைந்துள்ளார்.

இந்த ஆண்டு இருபதுக்கு 20 உலகக் கோப்பையின் 11 சூப்பர் வீரர்களில் ஒருவரான சிக்கந்தர் ராசாவும் இணைந்துகொண்டுள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன.