LPL வீரர்கள் தேர்வில் கொழும்பு ஸ்டார்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் விபரம்..!

2022 லங்கா பிரீமியர் லீக்கிற்கான வீரர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் நேற்று(5) மாலை இடம்பெற்றது. அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த வீரர்களின் ஆன்லைன் தேர்வில் பயிற்சியாளர்கள், மேலாளர்கள் மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த வருடத்திற்கான வீரர் தெரிவு நடவடிக்கையில் கொழும்பு ஸ்டார்ஸ் அணியால் தெரிவு செய்யப்பட்ட வீரர்கள் விபரம் வரைமாறு ?

 

உள்ளூர் வீரர்கள்

ஏஞ்சலோ மேத்யூஸ்
சாரித் அசலங்க
நிரோஷன் டிக்வெல்ல
தனஞ்சய லக்ஷன்
தினேஷ் சண்திமால்
சீக்குகே பிரசன்ன
ஜெஃப்ரி வாண்டேஸ்
இஷான் ஜயரத்ன
முதிதா லக்ஷன்
லக்ஷித மனசிங்க
கெவின் கொட்டிகொட
சதுரங்க குமார்
நவோத் பரணவிதான
சாமோத் படேஜ்

வெளிநாட்டு வீரர்கள்

டுவைன் பிரிட்டோரியஸ்
ஆசிப் அலி
டொமினிகன் டிரேக்ஸ்
ஃபசல் ஹக் ஃபரூக்கி
நவீன் உல் ஹக்
கரீம் ஜேனட்

 

 

 

Previous articleதசுன் ஷானக, பானுக இணைந்திருக்கும் பலமான தப்புள்ளை அணி (முழுமையான விபரம்)
Next articleLPL தொடரில் பங்கேற்கவுள்ள பிரபல வெளிநாட்டு நட்சத்திரங்கள் -விபரம்…!