LPL இறுதிப் போட்டிகள் 🏏 #JKvGM

LPL இறுதிப் போட்டிகள் 🏏

வாயில்கள் மாலை 5:30 மணிக்கு பொதுமக்களுக்கு திறக்கப்படும்.

மாளிகாவத்தை ,கோவில் வீதி மூடப்படும் ,கொழும்பு RPICS க்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் டாக்டர் பாபாபுள்ளே வீதியைப் பயன்படுத்தலாம்.

காலி மார்வெல்ஸ் மற்றும் Jaffna Kings அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இரவு 7.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.

லங்கா பிரீமியர் லீக் 2024 இன் 5வது பதிப்பின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இறுதிப் போட்டிகளுக்கு வண்ணம் சேர்க்கும் வகையில், இன்னிங்ஸ் இடைவேளையின் போது 500 கண்கவர் ட்ரோன் நிகழ்ச்சி நடத்தப்படும்.

ஆப்பிள் வாட்டா கார் பார்க் மற்றும் ஸ்ரீ சதர்மா மாவத்தையில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#LPL2024

 

 

Previous articleதோனியின் ஆதரவாளர்கள் இந்திய அணியில் அடியோடு நீக்கம்.. வேலையை காட்டிய கம்பீர்
Next article#SLvIND இலங்கை அணி விபரம் அறிவிப்பு..!