#BreakingNews | லங்கா பிரீமியர் லீக்கின் 3வது பதிப்பு (LPL), ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 21, 2022 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
5 அணிகள் மற்றும் 24 ஆட்டங்கள் நடைபெறும். ஆரம்ப சுற்று ஆட்டங்கள் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்திலும் அதன் பின்னர்
போட்டி ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்திலும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.