LPL 2024 க்கு 500 வெளிநாட்டு வீரர்கள் பதிவு ..!

500க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் LPL 2024 க்கு பதிவு செய்துள்ளனர்.

பாகிஸ்தான், நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் பதிவு செய்யப்பட்டவர்களில் அடங்குவர்!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மினி ஏலம் விரைவில் நடைபெறும் .

#LPL2024 #LPLT20

Previous articleடி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் நீக்கப்படவுள்ளார்..!
Next articleஜிம்பாப்வேக்கு எதிரான டி20 போட்டிகளுக்கான பங்களாதேஷ் அறிவிப்பு..!