#MajorClubsT20 அரையிறுதி போட்டியில் கோல்ட்ஸ் வெற்றி..!

SLC #MajorClubsT20 அரையிறுதி போட்டியில் கோல்ட்ஸ் வெற்றி..!

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நடத்தும் SLC மேஜர் கிளப் T20 தொடரின் அரையிறுதிப் போட்டியில் கோல்ட்ஸ் கழகம் 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கோல்ட்ஸ் 128 (19.4 ஓவர்கள்)

விஷத் ரந்திக 35,

ரவிந்து ரசந்த 21,

ஹஷான் துமிந்து 22,

துஷான் ஹேமந்த 13/2,

மல்க மதுசங்க 21/2,

துவிந்து திலகரத்ன 13/2,

திலகரத்ன சம்பத் 17/2

BRC 61 ஆல் அவுட் (16.3)

திலகரத்ன சம்பத் 17,

துஷான் ஹேமந்த 12,

முதித லக்ஷன் 18/2,

அகில தனஞ்சய 03/3,

தனஞ்சய லக்ஷன் 06/1,

சங்கீத் குரே 17/1,

சாமோத் பட்டேஜ் 06/1,

வினுஜா ரன்புல் 09/1