ஒரு ஆக்ரோஷமான இடது கை தொடக்க Batsman என்றால் அது Matthew HAYDEN. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விரைவாக ஓட்டங்களை பெறும் திறமையாளன்.
டெஸ்ட் போட்டியில் ஆவுஸ்திரேலிய Batsman ஒருவர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் 380 என்ற சாதனையை Hayden படைத்துள்ளார். உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆவுஸ்திரேலியாவுக்காக ஜஸ்டின் லாங்கருடன், மற்றும் ODI கிரிக்கெட்டில் ஆடம் கில்கிறிஸ்ட்டுடன் அவர் மிகச் சிறந்த தொடக்க இணைஆட்டத்தை உருவாக்கினார்.
செப்டம்பர் 2012 இல் Hayden தான் விளையாடிய அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றார்.
2017 இல் Matthew HAYDEN ஆவுஸ்திரேலிய கிரிக்கெட் Hall Of Fame சேர்க்கப்பட்டார்.
செப்டம்பர் 2021 இல் 2021 ICC ஆண்கள் T20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தானின் Batting பயிற்றுவிப்பாளராக Hayden நியமிக்கப்பட்டார். Matthew HAYDEN ஒரு சுவாரஷ்யமிக்க கிரிக்கெட் வர்ணனையாளர் ஆவார்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் MATTHEW HAYDEN