இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் X சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
சமூகவலைத்தளங்களில் பார்வையாளர்களின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் கருத்து தெரிவித்த பார்த்திவ் படேல், ஐபிஎல்லில் overrated வீரர் கிளென் மேக்ஸ்வெல் என்று கூறுகிறார்.