Messi அபார ஆட்டம்: Copa அமெரிக்கா அரை இறுதிக்கு நுழைந்தது Argentina

Messi அபார ஆட்டம்: Copa அமெரிக்கா அரை இறுதிக்கு நுழைந்தது Argentina

Copa America தொடரில் நேற்று இடம்பெற்ற காலிறுதி போட்டியில் Argentina Ecuador அணியை எதிர்த்து விளையாடியது.

இப் போட்டியில் Messi இன் அபார ஆட்டம் கை கொடுக்க Argentina 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. பேட்டியின் முதல் 2 கோல்களுக்கு உதவி புரிந்த மெஸ்ஸி 3 ஆவது கோலை Free Kick முறையில் அடித்தார். இதன் மூலம் மெஸ்ஸி Copa America 2021 இல் 5 போட்டிகளில் விளையாடி 4 கோல்கள் மற்றும் 4 கோல் உதவிகள் என அபரவிதமான ஆட்ட திறனை வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் மெஸ்ஸி இன் Free Kick கோல் அவரது 58 ஆவது Free Kick கோல் ஆகும். இதன் மூலம் அதிக Free Kick கோல் என்ற வரிசையில் Cristiano Ronaldo (57) ஐ பின் தள்ளி முதலிடம் பிடித்தார்.

மெஸ்ஸி இன் Free Kick கோல்: காணொளி