MSD ங்ற ஒரு Brand, அத சுத்தி எப்பவுமே ஒரு மாஜிக் நடந்துட்டே இருக்கும்.

MSDங்ற ஒரு Brand, அத சுத்தி எப்பவுமே ஒரு மாஜிக் நடந்துட்டே இருக்கும்.

இந்த ஊர்லாம் இந்தியால இருக்காணு தெரியவே தெர்யாத ஒரு ஊர்ல இருந்து, Cricket வாடயே படாத ஒரு குடும்பத்தில இருந்து 23 வயசில இந்தியாக்காக International ஆடுறதெல்லாம் மாஜிக்தான்..!!

அங்க தொவங்கி No 3 Positionக்கு ஆட சான்ஸ் கெடைச்ச மொத மாட்ச்லயே 148ரண்ஸ் விளாசுறதெல்லாம் மாஜிக்தான்..!!

With MSD & Yuvi taking care of the finishing business India raised up to make history. But it was like a 2 side coin. Headசும் வரும் Tailசும் வரும். Dark knight படத்தில வாற மாதிரி ஒரே Headசே வந்திட்டு இருந்தா அதில என்ன fun ..??

2007, 50 over world cup. There started the real test for Dhoni. 2 மாட்ச் தோத்து Do-or-Die situationல இருந்தாங்க. எங்க கூட(Srilanka) ஆடி ஜெயிக்கணும்ங்ற அந்த மாட்ச்லயும் தோணி அடிக்கல. முரளி போலிங்ல clean LBW..!!

In Cricket chances are always rare. You have to comeback quickly otherwise you will b replaced. Especially whn u r an indian cricketer u have to comeback really really quick. Dhoni should giv a come back to stay alive and he did.

The Memorable Test knock against England in 2007 at Lords. The real match saving knock. Walked in when the team was 145/4 chasing 380. He anchored his innings until the rain comes. ஆயிரம் சொல்லுங்க அந்த இன்னிங்ஸ்தான் அவனுக்கு Captaincya earn பண்ணி குடுத்திச்சி எண்டுவன் நான்..!!

The Dhoni Era. 2007 ICC T20 World cup. யாருண்ணே தெர்யாத Joginder Sharmaவ லாஸ்ட் ஓவர் போட வச்சி கப்ப தூக்கினான்.

2011 World Cup. Zaheerங்ற ஒரே ஒரு போலர வச்சி என்ன அழகா Tournament பூரா Play பண்ணான். Dont ever come up with அப்ப யுவராச்..?? Yuvi the bowler just happened at the tournament.

Ok 2011ம் அவ்ளோ மாஜிக் இல்லண்ணா, How about a sub-continent side going unbeaten in an ICC champions trophy dat took place in England..??

2008, Chennai IPL டீம பாத்தா, யார்டா நீங்க கோமாளிங்க எண்டலாம்.. அவனுகளயும் வச்சி தட்டுணான் IPL Tropya..!!

ஒரு கசப்பான கசாயத்த குடிக்கிற மாதிரித்தான் இந்த World cupம் எனக்கு. போன வாட்டி நம்ம சங்கா, இந்த வாட்டி என் தோனி. நம்ம உக்காந்து கை தட்டி ரசிச்ச ஒவ்வொருத்தனா மறைஞ்சிட்டு இருக்கான்.

ஆனாலும் இந்த கசாயத்த குடிக்கிறப்ப கூட இந்தா இனிப்பா இருக்கும் இத கடிச்சிக்கண்ணு கல்கண்டயும் தோனி தந்நிட்டுதான் இருக்கான்.
அந்த SIX against Mitch Starch, and kohli’s reaction . Phone Galleryல சேவ் பண்ணி வச்சிருக்கேன்..!!

நாம T20 World cup ஜெயிச்சமே ஞாபகமிருக்கா..?? அந்த வருசம் டூர்ணமண்ட்ல Semi SA vs IND. The Master of Run chases was doing what he loves to do. Kohli தொவைச்சு எடுத்திட்டு இருந்தான். ஓவர் ஒட கடசி போல், Dhoni Finish பண்ண ரெடியா இருந்தான். கிரவுன்டே தோனி, தோனி, தோனி”ண்ணு கத்திட்டு கெடக்கு, ஒரு பக்கம் இந்த Ian Bishop மைக்ல “Kohli having all the opportunity to finish it off until Dhoni arrives and its again a last ball against the the World’s Best Finisher”.

எல்லாரும் எதிர் பாத்த மாதிரி அவன் அங்க அடிக்கல, சிம்பிளா ஒரு டொக்கு வச்சிட்டு Kohliய பாத்து சிரிப்பான்;”எங்க ஓட பாக்கிறே நீ தானே இவ்ளோ தூரம் இழுத்துட்டு வந்தே வா வந்து நீயே முடிச்சி வுடு”.. அந்தப் பக்கம் Kohli இழிப்பான்..!!
தெய்வ லெவல் வீடியோடா அதெல்லாம்..!!

இன்னமும் Dhoni வேணா, போதும், அனுப்பிச்சு வுடுங்க.. நம்ம கிட்டதான் King of Run chases இருக்கானேனு சொல்றவங்களுக்காக ஒரு Special Item;

“He was My Captain, He will b always My captain in My Head, Dhoni was My Inspiration, He will always be My Inspiration Forever”
-Kohli, ICC Official Page

Thalaiwan, The Magician, Mahi, Magnificent ..!!

#Thanu Shanger Rajah