Nations league காலபந்து தொடர்_இன்றைய முடிவுகள்?
FT: ? ஆஸ்திரேலியா 0-0 பெரு
FT: ? பிரான்ஸ் 0-1 குரோஷியா
FT: ? டென்மார்க் 2-0 ஆஸ்திரியா
FT: ? ஐஸ்லாந்து 2-2 இஸ்ரேல்
FT: ? கஜகஸ்தான் 2-1 ஸ்லோவாக்கியா
FT: ? அஜர்பைஜான் 2-0 பெலாரஸ்
FT: ? சாவோ டோம் 0-10 நைஜீரியா
FT: ? சியரா லியோன் 2-2 கினியா பிசாவ்
FT: ? லைபீரியா 0-2 மொராக்கோ
கால்பந்து உலக்கிண்ண சாம்பியன்களான பிரான்ஸ் இதுவரை எந்த ஒரு நேஷன்ஸ் லீக் ஆட்டத்திலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
❌ 1-2 vs டென்மார்க் (தோல்வி)
? 1-1 vs குரோஷியா
? 1-1 எதிராக ஆஸ்திரியா
❌ 0-1 எதிராக குரோஷியா (தோல்வி)
நடப்பு சாம்பியனான பிரான்ஸ் ?? இனிமேல் இந்த லீக்கின் கடைசி நான்குக்கு(Final 4) தகுதி பெற முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது ❌?