#PAKvBAN வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் டெஸ்ட் ஆகஸ்ட் 21-ம் தேதி ராவல்பிண்டியிலும், இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 30-ம் தேதி கராச்சியிலும் தொடங்குகிறது.

#BCB #கிரிக்கெட் #BDCricket #PCB #BANvsPAK

Previous articleவிருதுகள்-major club 50 overs tournament 2024❤🏏
Next articleமாவிலங்கந்துறை விக்னேஸ்வரா வித்தியாலயம் சாதனை..!