#PAKvWI- பாகிஸ்தான் அணி விபரம் அறிவிப்பு..!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட சொந்த மண்ணில் இடம்பெறவுள்ள ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணியை PCB அறிவித்துள்ளது.

காயம் காரணமாக #PAKvAUS ஒருநாள் போட்டியில் பங்கேற்காத ஷதாப் கான், துணை கேப்டனாக அணிக்கு திரும்பினார்.

#PAKvWI