???? இடைநீக்கம் ????
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவான ஓவர் ரேட்டைப் பராமரித்ததற்காக ரிஷப் பன்ட்டுக்கு 30 லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆர்சிபிக்கு எதிரான டெல்லி கேப்பிட்டல்ஸின் அடுத்த போட்டியில் அவர் விளையாடமாட்டார்.
#RishabhPant #Delhi Capitals #Cricket #IPL2024