வியாழன் அன்று பெஷாவர் சல்மி மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகளுக்கு இடையிலான முதல் பிஎஸ்எல் எலிமினேட்டரின் போது, இலங்கையின் லசித் மலிங்கா போன்று பாகிஸ்தான் பந்துவீச்சாளர் சல்மான் இர்ஷாத் தனது திறமைகளை வெளிப்படுத்தினார்.
இந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளின் போது அச்சு அசலாக லசித் மலிங்க போன்றே ஜோக்கர் பந்துகளை வீசி மிரட்டி அதிகமான ரசிகர்களுடைய பார்வையில் இப்போது தென்படுகிறார் இர்ஷாத்.
போட்டியில் அவர் 3 விக்கெட்டுகளை அனாயசமாக கைப்பற்றினாலும் கூட அவரது அணியால் போட்டியில் வெற்றி பெற முடியாது போனமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்க சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்திருக்கும் நிலையில் பாகிஸ்தானில் இருந்து இன்னுமொரு மாலிங்க உருவாகின்றமை கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருப்தியே .
வீடியோ இணைப்பு ?
HASEEN NAZZARA ?@Salman150kph gets another breakthrough ?? #HBLPSL7 l #LevelHai l #PZvIU pic.twitter.com/JF5t9kJwAE
— PakistanSuperLeague (@thePSLt20) February 24, 2022
KAMAAL YORKER ?? #HBLPSL7 l #LevelHai l #PZvIU pic.twitter.com/GKRKNNq8a2
— PakistanSuperLeague (@thePSLt20) February 24, 2022