Ramos இன் புதிய கழகம் எது? கசிந்தது தகவல்

Ramos இன் புதிய கழகம் எது? கசிந்தது தகவல்

Sergio Ramos கடந்த பருவகால போட்டிகளுடன் Real Madrid உடனான ஒப்பந்தத்தை முடித்து கொண்டார்.

இந் நிலையில் தற்சமயம் Free Agent ஆக இருக்கும் Ramos இன் புதிய கழகம் எது என்ற எதிர்பார்ப்பு வெகு நாட்களாகவே இருந்து வருகிற நிலையில் Ramos PSG அணியுடன் 2 வருட ஒப்பந்தத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.

Ramos PSG அணியில் இணைவாராயின் Neymar மற்றும் Mbappe உடன் இணைந்து விளையாடுவார் என்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.