Real Madrid இல் இருந்து விடுபட்டார் Sergio Ramos
Real Madrid இன் நட்சத்திர வீரர் Sergio Ramos இன் விலகலை இன்று உத்தியொக பூர்வமாக அறிவித்துள்ளது Real Madrid.
Real Madrid உடன் இணைந்து 4 Champions League கிண்ணம் வென்ற Sergio Ramos Cristiano Ronaldo மற்றும் Zidane வரிசையில் Real Madrid ஐ விட்டு நீக்கியுள்ளார்.