14 வது IPL தொடரின் இன்னுமொரு முக்கியமான போட்டி இன்று இரவு 7.30 க்கு இடம்பெறவுள்ளது, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் ஒயின் மோர்கன் தலைமையிலான கொக்கொத்தா அணிகள் மோதவுள்ளன.
இன்றைய போட்டியில் தோல்வியை தழுவும் அணி புள்ளி பட்டியலில் 8 வது இடத்தைப் பிடிக்கவுள்ளது, அதேநேரம் வெற்றியைப் பெறும் அணி புள்ளிப் பட்டியலில் 4 அல்லது 5 வது இடத்துக்கு முன்னேறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளுக்கிடையிலான 23 போட்டிகளில் கொல்கொத்தா 12 போட்டிகளிலும், ராஜஸ்தான் 10 போட்டிகளிலும் வெற்றியைப் பெற்றுள்ளன.
கடந்தாண்டு இடம்பற்ற போட்டிகள் இரண்டிலும் கொல்கொத்தா அணியே வெற்றிபெற்றுள்ளது.
இன்றைய போட்டி தொடர்பான மீம்ஸ்.