#RRvsKKR போட்டியில் ஆண்ட்ரே ரஸ்ஸலை வீழ்த்திய அஷ்வின் -இதுவரை பார்த்திராத கொண்டாட்டம் (வீடியோ இணைப்பு )
நேற்று இடம்பெற்ற கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான பரபரப்பான போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் 7ஓட்டங்களால் வெற்றி பெற்றது .
இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரஸ்ஸலை அஸ்வின் போல்ட் முறை மூலமாக வீழ்த்தினார் .
அஸ்வின் பந்துவீச்சில் போல்டு முறையில் ரஸ்ஸல் ஆட்டமிழந்து வெளியேறியதைத் தொடர்ந்து அஸ்வின் அவருடைய கிரிக்கெட் வாழ்வில் இதுவரை பார்த்திராத ஒரு செலிப்ரேஷனை மைதானத்தில் காட்டி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் .
வீடியோ ?
What a superb delivery from ashwin to dismiss Andre Russell for a duck and the celebration ??#IPL2022 #RRvsKKR pic.twitter.com/GEsewsIls2
— Rahul Choudhary (@Rahulc7official) April 18, 2022
கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையுடன் இந்திய தேசிய அணிக்குத் திரும்பிய அஸ்வின், ராயல்ஸுக்கு முற்றிலும் out of form ல் இருந்து நேற்று வெளியேறினார் எனலாம்.
கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்புவரை 143 ரன்களை விட்டுக்கொடுத்து ஐந்து ஆட்டங்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்திருந்தார்.
சிலவேளைகளில் அஸ்வினின் அந்த செலிபிரேஷனும் அவருடைய உத்வேகமும் அவர் மீதான விமர்சனங்களை துடைத்தெறியும் ஒருமுனைப்பாக இருக்கலாம் என கிரிக்கெட் ரசிகர்கள் கருதுகின்றனர்.