#SAvIND தொடரில் ராகுல திடீர் நீக்கம் – புதிய தலைவர் அறிவிப்பு..!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து காயம் காரணமாக கேஎல் ராகுல் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரிஷப் பந்த் அணியை வழிநடத்துகிறார்.