SLC T20 போட்டி தொடரில் நிகழ்தப்பட்ட அதிசய பிடியெடுப்பு..! (வீடியோ இணைப்பு )
இலங்கை கிரிக்கெட் ஏற்பாடு செய்திருந்த 4 அணிகளுக்கிடையிலான எஸ் எல் சி டி ட்வென்டி லீக் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி இன்று இடம்பெற்றது.
இந்த போட்டியில் SLC Greys அணி வீரர் புலின தரங்க எல்லைக்கோட்டருகே வைத்து ஒரு அற்புதமான பிடியெடுப்பை நிகழ்த்தினார்.
அற்புதமான பிடியெடுப்பு என எல்லோரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
வீடியோ இணைப்பு ???
What a take from Pulina Tharanga ?? #DialogSLCT20 pic.twitter.com/nUaEvPIuXw
— Estelle Vasudevan (@Estelle_Vasude1) August 24, 2021