#SLvAFG போட்டிகளுக்கான டிக்கெட்டுக்கள் தொடர்பில் SLC முக்கிய அறிவித்தல்..!

இலங்கை ???????? மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

1வது டி20 போட்டிக்கான போட்டி டிக்கெட்டுகளை கோரி டிக்கெட் கவுன்டர்களுக்கு பொதுமக்கள் வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

Previous articleஹாரிஸ் ரவுஃப் க்கு தடைபோட்டது PCB ..!
Next articleசர்ஃபராஸ் கானுக்கு அறிமுகத் தொப்பியை வழங்கிய கும்பிளேயின் அறிவுரை என்ன தெரியுமா ?