#SLvAUS முதலாவது T20Iக்கு ஆஸ்திரேலியா தங்கள் XI ஐ அறிவித்தது..!
இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் அவுஸ்ரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை செவ்வாய்க்கிழமை ஆர் பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
நாளை மாலை ஆரம்பமாகவுள்ள இந்த போட்டியில் பங்கேற்க போகும் ஆஸ்திரேலியாவின் பதினொருவர் விபரத்தை ஆரோன் பின்ச் அறிவித்திருக்கின்றார்.
அணி விபரம் ?