#SLvBAN இலங்கையை சந்திக்கவுள்ள பங்களாதேஷ் அணி அறிவிப்பு..!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பங்களாதேஷ் அணியை அறிவித்துள்ள நிலையில், ஷகிப் அல் ஹசன் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் களமிறங்கியுள்ளார்.

#WTC25 | #BANvSL |