#SLvBAN -நாளைக்கு போட்டி- இன்றுதான் அணி விபரம் வெளியாகின்றது…!

இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி விபரம் வெளியாகியுள்ளது.

நாளை போட்டி ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்றைய நாளிலேயே போட்டிக்கான அணி விபரம் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
18 பேர் கொண்ட அணியில் தலைவராக திமுத் கருணாரத்ன செயல்படவுள்ளார்.

அணி விபரம்

திமுத் கருணாரத்ன – Captain
லஹிரு திரிமான்ன
ஒஷாத பெர்னாண்டோ
அஞ்சேலோ மத்தியூஸ்
நிரோஷான் டிக்வெல்ல
தினேஷ் சந்திமால்
தசுன் ஷனாக
தனஞ்சய டி சில்வா
ரோஷன் சில்வா
சுரங்க லக்மால்
வாணிந்து ஹசாரங்க
விஷ்வா பெர்னாடோ
ரமேஷ் மெண்டிஸ்
அசித்த பெர்னாண்டோ
லஹிரு குமார
பத்தும் நிஸ்ஸங்க
டில்ஷான் மதுஷங்க
பிரவீன் ஜெயவிக்கிரம

இலங்கை அணியின் முக்கிய சுழல் பந்து வீச்சாளரான எம்புல்தெனிய உபாதை காரணமாக அணியில் இடம்பெறாத நிலையில் பிரவீன் ஜெயவிக்கிரம எனும் இளம் வீரர் அணியில் இடம்பெற்றுள்ளார்.

Previous articleஅனைத்து பல்கலைக்கழக கரப்பந்தாட்ட தொடர் யாழ் சாம்பியன்
Next articleதவான் ஏன் 90 களில் அவுட்டானார் தெரியுமா (மீம்ஸ்)