பங்களாதேஷ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் சந்திக ஹதுருசிங்க தனிப்பட்ட காரணங்களுக்காக அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.
அதன்படி நாளை இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சண்டிக ஹத்துருசிங்க இருக்கமாட்டார்.
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இதேநேரம் 2 வது டெஸ்ட்டுக்கு சகிப் அல் ஹசன் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.