#SLvBAN நாளை 2 வது டெஸ்ட் போட்டி…!

பங்களாதேஷ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் சந்திக ஹதுருசிங்க தனிப்பட்ட காரணங்களுக்காக அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.

அதன்படி நாளை இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சண்டிக ஹத்துருசிங்க இருக்கமாட்டார்.

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இதேநேரம் 2 வது டெஸ்ட்டுக்கு சகிப் அல் ஹசன் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Previous article#IPL2024 ராஜஸ்தான் அணி வெற்றி..!
Next articleIPL அணிகள் இரு மாற்று வீரர்களை பெயரிட்டுள்ளன..!