விராட் கோலி 2008 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக அறிமுகமான போது அந்த தொடரில் மட்டும் தான் 30க்கும் குறைவான சராசரியை கொண்டிருந்தார் .
அதற்கு பின்னரான இலங்கையை அணிக்கு எதிரான ஒவ்வொரு தொடரிலும் 60க்கும் மேற்பட்ட சராசரியை விராட் கோலி பேணி இருந்தார் .
ஆனால் இம்முறை மூன்று ஆட்டங்களிலும் LBW ஆன கோலி வெறுமனே 58 ஓட்டங்களை 19.6 எனும் குறைவான சராசரியில் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது 💔
#Kohli #INDvSL #Vilaiyaddu #BCCI