#SLvSA டெஸ்ட் தொடர் விபரம்…!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.

இரண்டு டெஸ்ட் போட்டிகள் நவம்பர் 27 முதல் டிசம்பர் 9 வரை டர்பன் மற்றும் க்கெபர்ஹாவில் நடைபெற உள்ளன.

இலங்கை அணி 4 போட்டிகளில் 24 புள்ளிகளுடன் WTC புள்ளிகள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.