#SLvWI-இலங்கை சார்பில் இரு அறிமுகங்கள்- முதலில் துடுப்பாட்டம்…!
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இன்றைய போட்டியில் இலங்கை நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாடி வருகின்றது.
இலங்கை அணி சார்பில் இரு இளம் வீரர்களுக்கு இன்று அறிமுகம் கிடைத்துள்ளது.
பத்தும் நிஸ்ஸங்க மற்றும் அசேன் பண்டார ஆகிய இரு இளம் வீரர்கள் இன்று அறிமுகம் மேற்கொண்டுள்ளனர்.
அணி விபரம் .