#SLvWI-மேற்கிந்திய தீவுகள் அணி விபரம் அறிவிப்பு -8 ஆண்டுகளுக்குப் பின்னர் அணியில் இடம்பிடித்த வேகப்பந்து வீச்சாளர் …!
மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெறவிருக்கும் ட்வென்டி ட்வென்டி கிரிக்கெட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியின் விபரம் வெளியாகி உள்ளது .
இதில் 40 வயதை கடந்த அதிரடி வீரர் கிறிஸ் கெயில் இடம்பிடித்துள்ளார் .
இது மாத்திரமல்லாமல் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் பிடல் எட்வர்ட்ஸ்
உம் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டு இருக்கின்றமை சிறப்பம்சமாகும்.
பொல்லார்ட் தலைமையில் ஒரு பலமான வலுவான மேற்கிந்திய தீவுகள் அணி , இலங்கையுடனான T20 போட்டிகள் கொண்ட தொடரில் அறிவிக்கப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும்.