#SLvWI-இலங்கை அணியின் புதிய தலைவர் அறிவிப்பு..!

#SLvWI-இலங்கை அணியின் புதிய தலைவர் அறிவிப்பு..!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் இடம்பெறவிருக்கும் டுவென்டி டுவென்டி தொடருக்கான இலங்கை அணியின் தலைவர் யார் என அறிவிக்கப்பட்டுள்ளது .

ஏற்கனவே தலைவராக அறிவிக்கப்பட்டிருந்த தசுன் சானக்க கடவுச்சீட்டு சிக்கல் காரணமாக மேற்கு இந்திய தீவுகள் செல்ல முடியாத நிலையில் புதிய தலைவர் பெயரிடப்பட்டுள்ளார் .

இலங்கை அணியின் முன்னாள் தலைவரான அஞ்சலோ மேத்யூஸ் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான 20 -20 தொடரின்போது இலங்கை அணியை வழிநடத்துவார் என ஶ்ரீ லங்கா கிரிக்கட் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன