T20 உலகக் கிண்ணத்துக்கான அணியை அறிவித்தது நியூசிலாந்து..!
எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இடம்பெறவுள்ள உலக டுவென்டி டுவென்டி தொடருக்கான அணிி விபரத்தை முதலாவது நாடாக நியூஸிலாந்து அறிவித்துள்ளது.
அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெறவுள்ள இந்த தொடருக்கு அடுத்து வரவுள்ள இந்திய அணியுடனான தொடருக்குமான அணியாக நியூசிலாந்து கிரிக்கெட் சபை இந்த அணியை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அணியின் தலைவரா கேன் வில்லியம்சன் பெயரிடப்பட்டுள்ளார், பலம் பொருந்திய நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது ????
இதில் முன்னணி வீரர்கள் ரோஸ் ரெய்லர் , கிராண்ட்ஹோம், கொலின் முன்ரோ ஆகியோர் இணைக்கப்படவில்லை .
அணி விபரம் ???
வில்லியம்சன் (C),
டாட் ஆஸ்டல்,
ரென்ட் போல்ட்,
மார்க் சாப்மேன்,
டெவொன் கான்வே,
லோக்கி பெர்குசன்,
மார்டின் கப்டில்,
கைல் ஜேமீசன்,
டாரில் மிட்செல்,
ஜிம்மி நீஷம்,
க்ளென் பிலிப்ஸ்,
மிட்சல் சான்ட்னர்,
சீஃபர்ட் (wk),
இஷ் சோதி,
டிம் சவுதி,
*ஆடம் மில்னே