T20 கிரிக்கெட்டில் அதிக சத இணைப்பாட்டம் பெற்றவர்கள்..!

T20 கிரிக்கெட்டில் அதிக சத இணைப்பாட்டம் பெற்றவர்கள்..!

ரிஸ்வான்/பாபர் – 7
ராகுல்/ரோஹித் – 5
தவான்/ரோஹித் – 4
ஃபின்ச்/வார்னர் – 4
கப்டில்/வில்லியம்சன் – 4

முஹம்மது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் இப்போதைய நவீன கிரிக்கெட்டில் நாளுக்கு நாள் சாதனைகளை புதுப்பித்த வண்ணமுள்ளனர்.

#PAKvENG