T20 தரவரிசையில் இலங்கை வீரர்கள் ஆதிக்கம்…!

சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ள இருபதுக்கு இருபது போட்டிகளுக்கான புதிய பந்துவீச்சாளர்களது தரவரிசையில் இலங்கை வீரர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.

இதுவரை ஒருநாள், டெஸ்ட், இருபதுக்கு இருபது ஆகிய எதுவித தரநிலைகளிலும் இலங்கை வீரர்கள் எவருமே தரவரிசையில் இடம்பெற்றிருக்காத நிலையில், இருபதுக்கு இருபது போட்டிகளில் இரு பந்து வீச்சாளர்கள் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த பட்டியலில் சந்தகன் 9 வது இடத்திலும், வணிந்து ஹசாரங்க 10 வது இடத்தையும் பிடித்துள்ளனர், குறித்த பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் தப்சிஸ் ஸம்ஸி முதலிடத்தில் காணப்படுகின்றனர்.

Previous articleT20 தரவரிசையில் முதலிடத்தை நெருங்கும் பாபர் அசாம்…!
Next articleஏன் ஐபில் போட்டிகளில் மும்பை, சிஎஸ்கே இரு அணிகளும் சக்ஸஸ்ஃபுல்லாக இருக்கிறது?