இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நாளை வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
இந்த போட்டியில் கோஹ்லி 72 ஓட்டங்களை பெற்றுக்கொள்வாராக இருந்தால் முதல் வீரராக T20 போட்டிகளில் 3000 ஓட்டங்களை பெற்றுக்கொள்வதுடன் புதிய உலக சாதனைக்கு சொந்தக்காரராவார்.
அத்தோடு T20 தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இங்கிலாந்தை 4-1 எனும் அடிப்படையில் வெற்றிகொண்டால் தரநிலையிலும் இந்தியா முதலிடத்துக்கு முன்னேறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.