T20 பந்துவீச்சாளர்கள் தரவரிசை- இலங்கை வீரர்கள் முன்னேற்றம்..!
சர்வதேச இருபதுக்கு இருப்பது போட்டிகளின் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளது, இந்த தர வரிசையில் இலங்கை வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடரில் ஜொலித்த லக்ஷன் சந்தகன் 10 ம் இடத்திலும், வணிந்து ஹசாரங்க 11 வது இடத்திலும் காணப்படுகின்றனர்.
இதிலே முதல் 11 இடங்களில் 10 சுழல் பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்துள்ளமையும் சிறப்பம்சமாகும்,
பந்து வீச்சு தரவரிசை ?
துடுப்பாட்ட தரவரிசை ?